ஓ.பி.எஸ்ஸுக்கு இன்னொரு எம்.பி. ஆதரவு!
அ.தி.மு.க.வில் நடைபெற்றுவரும் அதிகாரப்போட்டியில் மெல்ல மெல்ல ஓ.பி.எஸ்ஸின் கரம் வலுப்பெற்று வருகிறது. எம்.பி., எம்.எல்.ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், திருவண்ணாமலை…