மேலும் பல அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஓ.பி.எஸ். பக்கம் வருவார்கள்!: மாஃபா பாண்டியராஜன்
சென்னை, சசிகலா அணியில் இருந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று, முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு…