ஸ்டாலின் தலைமையில் திமுக.வினர் மெரினாவில் உண்ணாவிரதம்
சென்னை: சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். மேலும், திமுக.வினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது அவரது சட்டை கிழிந்தது. இது குறித்து ஸ்டாலின் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து…