ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை!: மத்திய அரசு அறிவிப்பு
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் நெடுவாசலில் உருவாகி வரும் ஹெட்ரோகார்பன் திட்டத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்தியஅரசின் ஹைட்ரோ…