மேகதாது அணைக்கு அடிக்கல்! கர்நாடகா அறிவிப்பு! பி.ஆர். பாண்டியன் கண்டனம்!
மன்னார்குடி: கர்நாடகாவில் மேகதாது ஆற்றில் அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும் என்று அம்மாநில நீர்பாசன துறை அமைச்சர் தெரிவித்துள்தற்கு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு…