இலங்கையில் ‘லைக்கா’ கட்டிய வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைப்பு!
கொழும்பு, இலங்கையில் சினிமி தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தால் கட்டப்பட்ட வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, வவுனியா – சின்ன அடம்பன் பகுதியில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை…