அதிமுக அம்மா(சசி) அணிக்கு கிரிக்கெட் மட்டை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

டில்லி,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணியை சேர்ந்தவர்கள் அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரை ஒதுக்க கோரி தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்து  உள்ளனர்.

அதேபோல் ஓபிஎஸ் அணியினர் அம்மாஅதிமுக என்ற பெயரை கோரியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக அம்மா(சசி) அணிக்கு  கிரிக்கெட் மட்டை ஒதுக்கி உள்ளது  தேர்தல் ஆணையம்.  மேலும், அவர்கள் கோரிய அதிமுக அம்மா என்ற பெயரையும் ஒதுக்கி உள்ளது.

இதையடுத்து டிடிவி தினகரன கிரிக்கெட் மட்டை சின்னத்தில் தேர்தலை சந்திக்க இருக்கிறார்.

 


English Summary
AIADMK Amma (Sasi) EC had set aside for the team and the cricket bat!