சசிகலா & ஓ.பி.எஸ். அணிகளுக்கான சின்னங்கள் இவைதான்

அ.திமு.கவின் சசிகலா, ஓ.பி.எஸ். ஆகிய இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறி முடக்கிவிட்டது தேர்தல் ஆணையம்.\

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். ஆகவே கீழ்கக்ண்ட (வேறு) சின்னங்களில் எதையேனும் ஒன்றை இந்த அணிகள் தேர்ந்தெடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 


English Summary
These are the logos for Panneerselvam & Shashikala