Category: தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு:  பிரதமர் மோடியை சந்திக்கும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள்., !

ஏற்கெனவே இருமுறை பிரதமரை சந்திக்க முயன்று முடியாத அதிமுக எம்.பி.க்கள் சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து நாளை காலை பத்து மணிக்கு அ.தி.மு.க., எம்.பி.,க்கள்., பிரதமர் மோடியை…

அதிமுகவினரை மட்டுமல்ல… திமுகவினரையும் விரட்டியடிக்கிறார்கள் போராட்டக்காரர்கள்!

சென்னை, ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் தங்களுக்கு ஆதரவாக வரும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரையும் விரட்டியடித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க…

அமைதியாக போராடியவர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்திய போலீசார்! மாணவர்கள் கொந்தளிப்பு!!

சோழிங்கநல்லூர், அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் அதிரடி தாக்குதல் நடித்தினர். இது மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜல்லிக்கட்டுக்க ஆதரவு தெரிவித்து அமைதியாக போராடிய…

‘மொட்ட சிவா …ரொம்ம்ம்ம்ப நல்ல சிவாடா’ நடிகர் லாரன்சுக்கு இளைஞர்கள் நன்றி!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் அமைதி போராட்டத்துக்கு நடிகர் லாரன்ஸ் தனது முழு ஆதரவை தெரிவித்து வருகிறார். தற்போது சென்னை மெரினாவில் கூட்டம்…

ஜல்லிக்கட்டில் சாதி வெறி! நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு!

சிவகங்கை மாவட்டம், தங்கள் சாதியினர் வளரக்கும் மாட்டை, தேவேந்திரகுள வேளாளர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடக்கியதால், அவர்களை சீர்மரபினர் சாதியைச் சேர்ந்தவர்கள் அரிவாளால் பெரும் பதட்டம் நிலவுகிது.…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முன்னாள் கார்கில் வீரர் தனது மெடல் ஒப்படைப்பு?

சேலம், முன்னாள் கார்கில் போர் வீரர் செல்வராமலிங்கம் அவருடைய வீரத்திற்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட மெடலை ஐல்லிக்கட்டுக்காக ஆதரவு தெரிவித்து சேலம் ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்து உள்ளார்.…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடங்கியது ஐடி ஊழியர்களின் மனித சங்கலி போராட்டம்!

சென்னை, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐ.டி. ஊழியர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். தற்போது ஓஎம்ஆர் எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்க நல்லூரில் எச்.சி.எல் கம்பெனி…

ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்களுக்கு இலவச சட்ட உதவி! ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்கம்

சென்னை, தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்களுக்கு இலவசமாக சட்ட உதவி செய்யப்படும் என்று…

வரலாறாக மாறுகிறது ஜல்லிக்கட்டு போராட்டம்! இளைஞர்களால் நிரம்பி வழிகிறது மெரினா!

சென்னை, சென்னை மெரினா கடற்கரை இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளால் நிரம்பி வருகிறது. எங்கு நோக்கிலும் இளைஞர்கள் கூட்டம். இன்று நடை பெற்று வரும் போராட்டம் தமிழக…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் போராட்டம்!

சென்னை, தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகமும் குதித்து தனது ஆதரவை உறுதிபடுத்தி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு பீட்டாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை நீக்க…