மோடியால்தான் ஜல்லிக்கட்டு நடந்தது! மாணவர் போராட்டம் கூடுதல் பலம்தான்!: பொன்.ரா.
“பிரதமர் மோடியின் நடவடிக்கையால்தான் ஜல்லிக்கட்டு தடை நீங்கி, போட்டிகள் நடக்கின்றன. மாணர்கள் போராட்டம் என்பது கூடுதல் பலம் அளித்தது” என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிவகங்கை…