Category: தமிழ் நாடு

காங்கிரஸின் தலைவிதி திருநாவுக்கரசர்! : ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி” தலைவர் திருநாவுக்கரசரை, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவிதி” என்று முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின்…

எடப்பாடியை எதிர்த்து வாக்களிக்க காங்கிரஸ் முடிவு

சென்னை: காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் நடந்த இந்த…

எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு….தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை: திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அக்கட்சியின் செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்…

எம்.எல்.ஏ அலுவலகம் முற்றுகை! சொந்த மாவட்டதிலேயே எடப்பாடிக்கு எதிர்ப்பு!

சேலம்: நாளை மெஜாரிட்டையை நிரூபிப்பதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அவரது சொந்த மாவட்டத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தமிழகம் முழுவதுமே…

தமிழகத்தின் தற்போதைய கலாச்சாரம் ‘சமாதி அரசியல்’, ‘சிறை அரசியல்’! ராமதாஸ்

சென்னை, ஜெ. மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக சசிகலா கோஷ்டி, ஓபிஎஸ் கோடி தனித்தனி யாக ஆவர்த்தனம் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக தமிழக…

4ஆண்டுகள் ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக்கொள்ள வேண்டும்! பார்த்திபன் ஆதங்கம்

சென்னை, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக, தற்போது சசிகலா ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட…

நான் என்ன திருடியா? ஜீப்பில் உட்காரமாட்டேன்..! – சசிகலா பிடிவாதம்

பெங்களூரு: சொத்துக்குவி்ப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பை உறுதி செய்ததை தொடர்ந்து சசிகலா பெங்களூரு சிறையில் நேற்றுமுன் தினம் அடைக்கப்பட்டார். சசிகலா சிறை சென்றதிலிருந்து அவரைப்பற்றிய சுவாரஸ்யமான…

சபாநாயகர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தல்!

சென்னை: நாளை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் நடைபெற இருக்கும் வாக்கெடுப்பு, ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர். சசிகலா…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கம்!: மதுசூதனன் அறிவிப்பு

சென்னை, அ.தி.மு.க.வில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா தலைமையிலான அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி…

எடப்பாடிக்கு ஆதரவு: அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு!

சென்னை, நாளை நடைபெற இருக்கும் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக கட்சி கொறடா அறிவித்து உள்ளார். அதிமுகவில்…