Category: தமிழ் நாடு

தமிழக சிறைக்கு மாற்றக்கோரி சசிகலா வழக்கு?

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிபதி குண்ஹா தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களுர்…

இன்று வாக்கெடுப்பு நடப்பது எப்படி?

சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெறுகிறது. இதற்காக சட்டமன்றம் சிறப்பு கூட்டம்…

கருணாநிதி நாளை சட்டசபை வருவாரா?

சென்னை: நாளை சட்டமன்றத்தில் நாளை நடைபெறும், எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், தி.மு.க. தலைவரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி கலந்துகொள்வாரா என்ற கேள்வி…

பிச்சைக்காக வாழ வேண்டுமா? : எம்.எல்.ஏக்களுக்கு நடிகர் ஆனந்தராஜ் கேள்வி

சென்னை: “சிலர் வீசி எறியும் பிச்சைக்காக வாழ வேண்டுமா” என்று கூவத்தூர் நட்சத்திர விடுதியில் சசிகலா தரப்பினரால் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு கேள்வி விடுத்திருக்கிறார் நடிகர் ஆனந்தராஜ்.…

சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

டெல்லி: அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் அதிமுக எம்.பி மைத்ரேயன் டெல்லியில் தேர்தல் கமிஷனரை…

காங்கிரஸின் தலைவிதி திருநாவுக்கரசர்! : ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி” தலைவர் திருநாவுக்கரசரை, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவிதி” என்று முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின்…

எடப்பாடியை எதிர்த்து வாக்களிக்க காங்கிரஸ் முடிவு

சென்னை: காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் நடந்த இந்த…

எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு….தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை: திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அக்கட்சியின் செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்…

எம்.எல்.ஏ அலுவலகம் முற்றுகை! சொந்த மாவட்டதிலேயே எடப்பாடிக்கு எதிர்ப்பு!

சேலம்: நாளை மெஜாரிட்டையை நிரூபிப்பதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அவரது சொந்த மாவட்டத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தமிழகம் முழுவதுமே…

தமிழகத்தின் தற்போதைய கலாச்சாரம் ‘சமாதி அரசியல்’, ‘சிறை அரசியல்’! ராமதாஸ்

சென்னை, ஜெ. மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக சசிகலா கோஷ்டி, ஓபிஎஸ் கோடி தனித்தனி யாக ஆவர்த்தனம் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக தமிழக…