தினகரனை ஒதுக்க ஜெயக்குமாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது! எகிறும் தங்கத்தமிழ்செல்வன்
சென்னை, அதிமுக அம்மா அணியில் இருந்து தினகரனை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன் கடும் எதிர்ப்பு தெரிவித்து…