Category: தமிழ் நாடு

சட்டப்பேரவையில் இருந்து 3வது நாளாக ஸ்டாலின் வெளிநடப்பு!

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் தற்போது மானிய கோரிக்கை விவாதம் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய 3வது நாள் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். தமிழக…

அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் டிடிவி திடீர் ஆலோசனை!

சென்னை: சென்னை பெசன்ட்நகரில் டிடிவி.தினகரனுடன் இரண்டு அமைச்சர்கள் உள்பட 6 அதிமுக எம.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தினர். எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள், டிடிவி தினகரன் மீண்டும் அரசியலுக்கு வருவதை…

2 கோடி பழைய நோட்டு விவகாரத்தில் தொடர்பு: உளவுத்துறை அதிகாரி பணியிட மாற்றம்

சென்னை: ரூ. 2 கோடி ரூபாய் பழைய நோட்டு விவகார்ததில் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சூளைமேட்டில்…

ஆந்திரா தடுப்பணை: சந்திரபாபு நாயுடுவுக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை, கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டி வரும் ஆந்திராவுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார். ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கொசஸ்தலை ஆற்றில்…

பிறந்தநாள் அன்று கட்சிப் பெயரை அறிவிக்கிறார் ரஜினி

சென்னை “இதோ, அதோ” என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் சுமார் முப்பது வருடம் தள்ளிப்போய்விட்டது(!). ஆனால் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினி பேசிய பேச்சுக்கள், நிச்சயம் அரசியலுக்கு…

மாட்டிறைச்சி விவகாரம்: மத்தியஅரசுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்!

புதுச்சேரி, புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாட்டிறைச்சி குறித்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.…

பா.ஜ.கவுக்கு டிடிவி தினகரன் செக்

டி.டி.வி. தினகரனை முன்னிலை படுத்தினால் மட்டுமே குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக (அம்மா) கட்சியின் நிலைபாட்டை ஏற்போம் என்றும் எடப்பாடி பழனிச்சாமியிடம் தினகரன் ஆதரவாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.…

போக்குவரத்து  விழிப்புணர்வுக்கு `கானா` பாடல்! சென்னை போலீசாரின் வினோத பிரசாரம் (வீடியோ)

சென்னை, சாலை விதிக்களை பொதுமக்களுக்கு எளிதில் புரிய வைக்கும் விதமாக கானா பாடல் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துறை போலீசார் முயற்சித்து வருகின்றனர்.…

சட்டசபையில் 37 அறிவிப்புகளை வெளியிட்டார் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்!

சென்னை: சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று பள்ளி கல்விதுறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த…

அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம்! அமைச்சர் அன்பழகன்

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார். தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய…