770 மாணவர்கள் சேர்க்கை ரத்து: எம்சிஐ உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை!
புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 770 மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்து எம்சிஐ (இந்திய மெடிக்கல் கவுன்சில்) உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு இடைக்கால…