ஜிஎஸ்டி எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்! வெள்ளையன்
சென்னை, தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 2ந்தேதி ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை தலைவர்…
சென்னை, தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 2ந்தேதி ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை தலைவர்…
சென்னை, ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த பேரறிவாளனுக்கு கடந்த மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.…
சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனசை அறிவித்து உள்ளது தமிழக அரசு. தமிழக அரசின் சி, டி பிரிவு அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து அரசாணையை…
சென்னை, டிடிவி ஆதரவு தென்காசி தொகுதி எம்.பி. வசதந்தி முருகேசன் இன்று திடீரென எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். சமீபத்தில் டிடிவி ஆதரவு எம்எல்ஏ ஜக்கையன் அங்கிருந்து…
சென்னை. மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான பாரதியஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் தூய்மையை உறுதிபடுத்த தூய்மையே…
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழக மக்களுக்கான தான் முதல்வராக விரும்புவதாக தெரிவித்துள்ளார். நடிகர்…
ஜக்கியின் “நதிகளைமீட்போம்” பிரச்சாரபயணம்குறித்து… ரவுண்ட்ஸ்பாய்கேள்வி..ராமண்ணாபதில்… ரவுண்ட்ஸ்பாய்: அரசியலில் “தர்மயுத்தம்..துரோகம்” என்றவார்த்தை களாதாராளமாக புழங்குகின்றனவே.. ராமண்ணா :ஒருதிரைப்படநகைச்சுவைகாட்சி… கடையில் இருந்து எடை க்கற்களைத்திருடி, பழைய இரும்புக்கடையில் விற்று விடு…
டில்லி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு காரணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. தற்போது அதிமுகவின் இரு…
சென்னை, தமிழக மாணவர்கள் எந்த தேர்வை யும்எதிர் கொள்ளும் வகையில் புதியபாடத்திட்டம் அமையும் என்று தமிழகபள்ளிக்கல் வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறிஇருந்தார். இந்நிலையில் எந்தெந்த வகுப்புகளுக்கு எந்த…
மதுரை, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது, அவர்கள்மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு உள்ளது. புதியபென்சன்திட்டத்தைரத்துசெய்யவேண்டும்,…