தன்னை விமர்சிப்பவர்களையும் கூட்டணிக்கு அழைப்பது கருணாநிதியின் பெருந்தன்மை!: சுப.வீ. பேட்டி
தி.மு.க. தலைவர் கருணாநிதியை பேட்டி எடுப்பதுபோலத்தான், “திராவிட இயக்க தமிழர் பேரவை” தலைவர் சுப.வீரபாண்டியனை பேட்டி காண்பதும். சொல்லப்போனால் தி.மு.கவுக்கு ஆதரவாக, கருணாநிதியைவிட கூடுதலான வாதங்களை வைப்பவர்…