விரையில் டாஸ்மாக்கில் கிரெடிட் டெபிட் கார்டு வசதி : ஊழியர்கள் எதிர்ப்பு
சென்னை விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரொக்கமில்லா பரிவர்த்தனை அமுல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக வர்த்தகம் நிகழ்வது டாஸ்மாக் எனப்படும் அரசு மதுக்கடைகளில் என்பது…