த.மா.கா.வில் இருந்து ஞானசேகரன் நீக்கம்! : நாளை அ.தி.மு.க.வில் இணைகிறார்?
தமிழ்மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நாளை அவர் அ.தி.மு.க.வில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. த.மா.கா மூத்த துணைத்தலவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் அக் கட்சியில்…