Category: தமிழ் நாடு

ஐபிஎஸ் அதிகாரிகள் 12 பேர் அதிரடி  இட மாற்றம்!

சென்னை: தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு ஐ.ஏ.எஸ்,…

"மிருக"  செந்திலுக்காக கருத்து தெரிவித்ததற்கு வேதனைப்படுகிறேன்! : சுப. வீரபாண்டியன்

விழுப்புரம் அருகில் நவீனா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்தார் செந்தில் என்ற இளைஞர்,. இந்த நிலையில், நவீனாவின் வீட்டுக்குள் புகுந்து செந்தில் தீக்குளித்தார். அப்போது நவீனாவையும் அவர்…

புதிய அட்டாக் கமிட்டி, சட்ட விரோதமானது: ஐஎன்டியுசி காளன்

சென்னை: தமிழ்நாடு ஐஎன்டியுசிக்கு புதிய அட்டாக் கமிட்டி நியமித்து இருப்பது சட்ட விரோதமானது என ஐஎன்டியுசி தலைவர் ஜி.காளன் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் ஓசூரில் 3 நாள்…

ஈஷா மையம்: 5000 குழந்தை உயிருக்கு ஆபத்து! பெண்மணி புகார்!!

சென்னை: ஈஷா யோகா மையத்தில் கிட்னி திருடுகிறார்கள் என்று இளம்பெண்ணின் தாயார் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார். ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில்…

“கபாலி” பட வசூலின் ஒரு பகுதியை பொது நலனுக்கு செலவிட வேண்டும்!: நீதிபதி கருத்து

“கபாலி’ படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை பொது நலனுக்காக செலவு செய்ய வேண்டும்..” என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். எஸ்.…

மேட்டூர் அணை திறக்கப்படவில்லை: ஆடிப்பட்டம் சாகுபடி நடக்குமா?

மேட்டூர்: வருடம்தோறும் ஆடிப்பெருக்குக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆறு பாயும் டெல்டா பாசன விவசாயிகள்…

காவல் நிலையங்களில் கண்காணிப்பு காமிராக்கள்… என்னாச்சு?

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காமிராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் அடிக்கடி நடைபெறும் “லாக்கப் டெத்”, லஞ்ச…

கமல்ஹாசன் நலமுடன் உள்ளார்!  நடிகை கவுதமி!

சென்னை: கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து நலமாக இருக்கிறார் என்று அவரது நண்பர் கவுதமி கூறினார். கமல் தனது ஆழ்வார்பேட்டை வீட்டில், இரவு நேரத்தில் மாடியிலிருந்து இறங்கும்போது படியில்…

சசிகலா புஷ்பா புகார்: ஜெ. விளக்கம் தேவை – ஸ்டாலின்!

சென்னை: சசிகலா புஷ்பா எம்.பியை கன்னத்தில் அடித்தது பற்றி ஜெயலலிதா விளக்கம் தர ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அதிமுகவை சேர்ந்த சசிகலா எம்.பி, திருச்சி சிவாவை டெல்லி…

சென்னை: கால் டாக்சிகள் நாளை வேலை நிறுத்தம்

சென்னை: சென்னையில் இயங்கும் ஓலா, உபேர், உட்ோ உள்ளிட்ட அனைத்து கால் டாக்சி ஓட்டுனர்களும் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். கால்டாக்சிகளுக்கு தமிழக அரசு…