சென்னை: கால் டாக்சிகள் நாளை வேலை நிறுத்தம்

Must read

சென்னை:
சென்னையில் இயங்கும் ஓலா, உபேர், உட்ோ உள்ளிட்ட அனைத்து கால் டாக்சி ஓட்டுனர்களும் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
1
கால்டாக்சிகளுக்கு தமிழக அரசு குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயிக்க கோரி இந்த வேலை நிறுத்தம் நடக்கவிருக்கிறது.  மேலும், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணவிரதம் இருக்கப்போவதாகவும்   கால்டாக்சி ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
 

More articles

Latest article