.தி.மு.க.வில் இருந்து இன்று நீக்கப்பட்ட பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் பாராளுமன்ற பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
a
அப்போது அவர்,  “  டில்லி விமான நிலையத் தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவத் துக்காக நான் திருச்சி சிவாவிடமும், தி.மு.க. தலைவர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் என் புகாரில் எந்த பிரச்சினையும் இல்லை.    அன்று நான் சற்று உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் இருந்ததால் திருச்சி சிவாவை அடித்து விட்டேன்.
இரண்டாவதாக  இன்னுமொரு தகவலை தெரிவிக்க விரும்புகிறேன்.
என் உயிருக்கு அச்சுறுத் தல் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு எனக்கு டில்லி யில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.   எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும்படி நிர்ப்பந்தம் செய்கிறார்கள். நான் எம்.பி. பதவியை ராஜி னாமா செய்ய மாட்டேன். எனக்கு எம்.பி. பதவி அளித்த கட்சி தலைவருக்கு நன்றி”  என்று சசிகலா புஷ்பா பேசினார்.
அவர் பேசிய வீடியோ லிங்க்:
https://www.facebook.com/patrikaidotcom/videos/1569605746667885/?__mref=message_bubble