திரைத்துறையினர் பொறுப்புடன் நடக்க வேண்டும்: நீதிபதி அறிவுரை
சென்னை: இளைஞர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின்போது, “திரைத்துறையினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்!” என்று நீதிபதி தெரிவித்தார். சென்னை புறநகர் பகுதியான மணலியை சேர்ந்த பிரபுகுமார்.…