தலைமை செயலகத்தில் பெண் காவல் ஆய்வாளர் தீக்குளிக்க முயற்சி

Must read

4a9e5bc8-559e-4267-b013-3997f7c0d247
சென்னை:
சென்னையில் உள்ள, தமிழக தலைமை செயலக வளாகத்தில் சீருடையில் வந்த திருவெற்றியூர் பெண் காவல் ஆய்வாளர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாமாக, காஞ்சனா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

More articles

Latest article