வேலை நிறுத்ததுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது: ஐகோர்ட்டு
சென்னை, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெரிவித்து உள்ளது. கடந்த வாரம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை…