வைரமுத்து மீதான தரம் தாழ்ந்த விமர்சனத்தை ஏற்க முடியாது…..ஸ்டாலின் கண்டனம்
சென்னை: கவிஞர் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அறிஞர் ஒருவர் ஆண்டாள் குறித்து கூறியிருந்த கருத்தை சுட்டிக்காட்டியதால்…