Category: தமிழ் நாடு

மாறன் சகோதரர்கள் ஜாமின் மனு அக்.18ந்தேதி விசாரணை! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!!

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டில்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்று இந்த வழக்கு சார்பாக குற்றபத்திரிகை தாக்கல்…

சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்!

சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. சென்னை ஐகோர்ட்டின் மொத்த நீதிபதி பணியிடங்கள் 75…

இன்று: புறநகர் மின்சார சேவை மாற்றம்! ரெயில்வே அறிவிப்பு!!

சென்னை: சென்னை புறநகர் ரெயில் சேவையில் சில மாற்றங்களை செய்து ரெயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மின்சார ரெயில் சேவையில் இன்று மட்டும் சில மாற்றங்கள்…

கோவை: வன்முறையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

சென்னை: கோவையில் சட்டத்துக்கு புறம்பாக நடப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கேட்டுகொண்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள…

நாளை காலை வீடு திரும்புகிறார் ஜெயலலிதா?

சென்னை: இரண்டு நாட்களுக்கு முன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா நாளை காலை வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்…

காரை நான் ஓட்டவில்லை: விகாஸ் ஆனந்த மறுப்பு

தூங்கிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனரை பவிவாங்கியதோடு 11 பேர் படுகாயமடைய காரணமான சென்னை சொகுசு கார் விபத்தில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கியது யார் என்பது மர்மமாக…

சம்பா சாகுபடிக்காக கல்லணை திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!!

திருச்சி: சம்பா சாகுபடிக்காக திருச்சியில் உள்ள கல்லணை திறக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியில் கர்நாடக தண்ணீர் திறந்துவிட்டதை தொடர்ந்து, மேட்டூர்…

சென்னை: 26ந்தேதி (திங்கட்கிழமை) திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது…!

சென்னை: சென்னையில் வரும் திங்கட்கிழமை (26ந்தேதி) மாலை திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது. திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில்…

மாநகராட்சி தேர்தல்: சென்னையில் பெண்கள் போட்டியிடும் 108 வார்டுகள் விவரம்!

சென்னை, உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும்பணி முடிவடைந்து அறிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவித இடஒதுக்கீடு என தமிழக…

கோவையில் இன்று வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் இன்று மாலை அனைத்து கட்சி சார்பாக, சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு மற்றும் வன்முறை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது. கோவையில் இந்துமுன்னணி நிர்வாகி சசிகுமார்…