Category: தமிழ் நாடு

சித்தமருத்துவர் சி.என்.ராஜதுரையின் மருத்துவமனையில் வருமான வரித்துறை ‘ரெய்டு!’

சென்னை : பிரபல சித்தமருத்துவ நிபுணரான சி.என். ராஜதுரையின் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சி.என். ராஜதுரைக்கு சொந்தமான…

65வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலினுக்கு ரஜினி பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: இன்று 65வது பிறந்தநாள் காணும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுகவின் செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று…

‘ராஜீவ் கொலை வழக்கு’ கைதி ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல்! மதுரை உயர்நீதி மன்றம்

மதுரை: ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு உள்ளது.…

கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி: வைரல் ‘வீடியோ’

சென்னை: உடல்நிலை காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதி, தனது கொள்ளுப்பேரக்குழந்தைக்கு கிரிக்கெட் விளையாட பந்து போடும் காட்சி பற்றிய…

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சங்கரமடத்தின் அருகே அமைந்துள்ள பிருந்தாவனத்தில் ஜெயேந்திரன் உடல் பூஜை புனஸ்காரங்களுன்…

பூரண மது விலக்கு என பூச்சாண்டி காட்ட வேண்டாம் : கமலஹாசன்

சென்னை பூரண மதுவிலக்கு என பெண்களைக் கவர அடிக்கடி பூச்சாண்டி காட்ட வேண்டாம் என கமலஹாசன் தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பாளருமான கமலஹாசன்…

65வது பிறந்தநாள்: அண்ணா பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

சென்னை: திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினின் 65வது பிறந்தநாளையொட்டி, அண்ணா நினைவிடம், பெரியார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இன்று பிறந்தநாள் காணும்…

இன்று (01.01.2018)  மாசிமகம் :  அதன் சிறப்பு என்ன தெரியுமா?

மாசிமகம் இன்று கொண்டாடப் படுகிறது. மாசி மாதம் என்றாலே இறை வழிபாட்டுக்கு உகந்த மாதம் ஆகும். மகம் நட்சத்திரத்துக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. ஜோதிடப்படி மகத்தில்…

பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு மநீம கட்சி தலைவர் வாழ்த்து!

சென்னை: இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு…

தமிழக மின் வாரியத்தில் எல் ஈ டி பல்புகள் விற்பனை திடீர் நிறுத்தம்

சென்னை தமிழ்நாடு மின் வாரிய அலுவலகங்களில் செய்யப்பட்டு வந்த எல் ஈ டி பல்புகள் விற்பனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் வருடம் மத்திய அரசு அறிவித்த…