மநீம கட்சி சார்பில் இன்று மகளிர் தின பொதுக்கூட்டம்: போஸ்டர், பேனர் வைக்க கமல் தடை
சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக நடிகை…