திருச்சி இளம்பெண் சாவு – கிரிமினல் குற்றம்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
சென்னை: திருச்சியில் போக்குவரத்து காவலரால் வாகனத்தின்மீது எட்டி உதைக்கப்பட்டபோது, அதிலிருந்து விழுந்து இறந்த கர்ப்பிணியான இளம்பெண் உஷாவின் மரணம் கிரிமினல் குற்றம் என்று சென்னை உயர்நீதி மன்ற…