சசிகலாவுக்கு சிறையில் சலுகை: முதல்வர் சித்தராமையாவுக்கு முன்னாள் முதல்வர் கேள்வி
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி வலியுறுத்தி உள்ளார். சொத்து…