Category: தமிழ் நாடு

டாஸ்மாக் ஏலம்: திமுக உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, திமுகவை சேர்ந்த ரகுபதி எம்எல்ஏ., தமிழகத்தில் டாஸ்மாக் பார் ஏலம் விடப்படுவதில்லை என்றும், முறைகேடாக ஒதுக்கப்பட்டு வருவதாக தமிழக…

நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு தர அ.தி.மு.க. மறுப்பு: ஒய்.எஸ்.ஆர் காங். எம்.பி வரபிரசாத ராவ்

டில்லி: பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க அதிமுக மறுத்துவிட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. வரபிரசாத ராவ் கூறியுள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து…

அதிகாரிகளின் வீடுகளில் காவலர்கள்: தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: எத்தனை காவலர்கள் உயர் அதிகாரிகளின் வீட்டில் வேலை செய்து வருகிறார்கள் என்ற தகவலை வழங்கும்படி தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில்…

இந்த வருடம் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது : தமிழ்நாடு வெதர்மேன்

நெட்டிசன் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பதிவில் இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் இருக்காது என தெரிவித்துள்ளார் அவருடைய பதிவு பின் வருமாறு Why Chennai wont…

விஎச்பி ரத யாத்திரை: கருணாஸ் உட்பட 4 எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு

சென்னை: விஎச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் வர தடை விதிக்க வேண்டும் என கருணாஸ், தமிமுன் அன்சாரி, தணியரசு ஆகிய அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கொடுத்திருந்த கவன…

சசிகலாவிற்கு பரோல் தர சிறை நிர்வாகம் மறுப்பு!

பெங்களூரு: சசிகலாவிற்கு பரோல் வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மருத்துவமனையில்…

பத்ம விருதுகள்: தமிழக அரசின் சிபாரிசை நிராகரித்த தேர்வு கமிட்டி

டில்லி: ‘பத்ம’ விருதுகளுக்கு மக்களே பரிந்துரைக்கலாம் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழக அரசின் சார்பில் பத்ம விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்களின் பட்டியல்…

நடராஜன் கவலைக்கிடம்: பரோலில் வருகிறார் சசிகலா?

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடகா சிறையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், சசிகலா பரோலில் வர இருப்பதாக தகவல்கள்…

ம.நடராஜன் தேறிவருகிறார்: வைரமுத்து

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.நடராஜன், தேறி வருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜன் , மார்பில் தீவிர தொற்று ஏற்பட்டு மார்ச் 16ம்…

காவிரி மேலாண்மை வாரியம்: அ.தி.மு.க.வின் இரட்டை வேடம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீதிநீர் விவகாரத்த்தில்…