குரங்கணி உயிரிழப்புக்கு காரணம் என்ன? சட்டசபையில் முதல்வர் விளக்கம்
சென்னை: இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தனகேரன், ஜான்ஜேக்கப், ராஜாங்கம், கந்தசாமி, ஆண்டிவேல் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து…