Category: தமிழ் நாடு

சென்னை மெரீனாவில்   சர்வீஸ் சாலைகள் மூடல்

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சர்வீஸ் சாலைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும்…

எதிர்ப்பு: கமலின் ரயில் சந்திப்பு ரத்து

எதிர்ப்பு காரணமாக கமலின் ரயில் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு வரும் ஏப்ரல் 4-ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்…

காவிரி விவகாரம் – ஸ்டெர்லைட் பிரச்னை : விரையில் நடிகர் நடிகைகள் போராட்டம்

சென்னை நடிகர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் கோரிக்கை விடுத்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது இரு…

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை….அமைச்சர் கருப்பணன்

சென்னை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 48-வது நாளாக தொடர்…

பெசன்ட் நகர் கடற்கரையிலும் போலீஸ் கெடுபிடி

சென்னை: பெசன்ட்நகர் கடற்கரையில் இருந்த மக்களை போலீசார் வெளியேற்றினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை போராட்டம் நடந்தது. இதையடுத்து…

கைது செய்யப்பட்ட மெரினா போராளிகள் விடுவிப்பு

சென்னை: காவிரி வாரியம் அமைக்க கோரி மெரினாவில் போராட்டம் நடத்தி கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மெரினாவில் இன்று மாலை…

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும்…முதல்வர் பழனிச்சாமி

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலை நாட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அறிக்கை ஒன்றை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.…

‘கற்பகம்’ திரைப்பட உரிமை ஏவிஎம் நிறுவனத்துக்கே சொந்தம்…..உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைந்த நடிகர் ஜெமினி கணேசன், நடிகை சாவித்ரி நடித்த கற்பகம் பட உரிமை ஏவிஎம் நிறுவனத்திற்கே சொந்தம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த…

ரயில் நிலையத்தை மேடையாக்காதீர்!” : கமலுக்கு தடை கோரும் மனு

ரயில் நிலையங்களில் மக்களுக்கு இடையூறாக அரசியல் பரப்புரையில் கமல்ஹாசன் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தென்னிந்திய ரயில்வேயிடம் பத்திரிகையாளர்கள் சிலர் மனு கொடுத்திருக்கிறார்கள். மக்கள் நீதி…

உயிருக்கு போராடும் தொண்டரிடம் கதறி நியாயம் கேட்ட வைகோ (வீடியோ)

மதுரையில் மதிமுக தலைவர் வைகோ தலைமையில் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் சற்று நேரத்தில் துவங்க இருந்த நிலையில் சிவகாசியை சேர்ந்த மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்தார். உடலெங்கும்…