Category: தமிழ் நாடு

காவிரி பிரச்சினை: சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்சினை: நடிகர் சசிகுமார் டுவிட்

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் வெற்றிகரமாக…

அண்ணா பல்கலை துணைவேந்தராக கர்நாடக பேராசிரியர் நியமனம்? அன்புமணி ராமதாஸ்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த பேராசியரை துணைவேந்தராக நியமிக்கும் முடிவை ஆளுநர் கைவிட வேண்டும் என்றும், துணைவேந்தர்கள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களாக தமிழர்களை மட்டுமே நியமிக்க…

வைகோ நடை பயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: பாஜக புகார்

தேனி: வைகோ நடைபயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று என தேனி மாவட்ட பா.ஜனதா கட்சியினர் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம் போராட்ட களமாக…

தமிழ்நாட்டை ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். ஏமாற்றுகிறார்கள்: ஈ.வி.கே.எஸ். குற்றச்சாட்டு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரிப் பிரச்னையில் தமிழர்களை…

ஆட்சியைக் கலைக்கவே ஸ்டாலின் போராட்டம்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் சட்டம்…

தமிழக எல்லை : முற்றுகையிட வந்த வட்டாள் நாகராஜ் கைது

பெங்களூரு கர்நாடக சலுவாலி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ் தமிழக எல்லையை முற்றுகை இட வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய…

கைதாகி அடைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பான போராட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் புரசை வாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

எக்ஸ்ளூசிவ்: பிரபாகரனுடன் சீமான் இருக்கும் படம் போலிதான்!: கோவை ராமகிருஷ்ணனும் சொல்கிறார்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி சீமான் இருக்கும் புகைப்படம் போலியாக தயாரிக்கப்பட்டது என்று வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், “பிரபாகரனை அவர் சந்திக்க அனுமதிக்கப்பட்டதே எட்டு…

முழு அடைப்பு: ஈரோடு, திருவாரூரில் திமுக தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி

திருவாரூர்: காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு இன்று தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.…

அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதால்,…