Category: தமிழ் நாடு

பேராசிரியை ஆடியோ விவகாரம்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விசாரணைக்கு கவர்னர் உத்தரவு

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியை நிர்மலாதேவி (வயது 46) மாணவிகளை தவறாக வழிநடத்திய ஆடியோ…

பேராசிரியை நிர்மலா தேவி கைது….வீட்டின் கதவை உடைத்து போலீஸ் அதிரடி

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து…

காவிரி விவகாரம்: 23ம் தேதி மனித சங்கிலி போராட்டம்….ஸ்டாலின்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காவிரி விவகாரத்தில் கவர்னர்…

பேராசிரியையின் ஈனச் செயலை சிபிஐ விசாரிக்க வேண்டும்…..ஸ்டாலின்

சென்னை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி பேராசிரியை மாணவிகளை தவறாக வழிநடத்தும் ஆடியோ நேற்று வெளியானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து…

10, 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு

சென்னை: மே 16-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், மே 30ம் தேதி 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23ம்…

கர்நாடகாவின் தூதர் ரஜினி….பாரதிராஜா தாக்கு

சென்னை: கர்நாடகாவின் தூதர் ரஜினி என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 27ந்தேதி இதுகுறித்த…

ராம மோகனராவ் அரசியல்வாதிபோல செயல்படுகிறார்… அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை விவகாரம் குறித்து தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவரை கைது செய்து விசாரிக்க…

கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை: தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

டில்லி: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், கூட்டுறவு சங்க தேர்தலுக்கு…

‘கோச்சடையான்’ கடன் வழக்கு: நிலுவை தொகையை செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

டில்லி: நடிகர் ரஜினிகாந்த் நடித்து தோல்வியை தழுவிய கோச்சடையான் படத்திற்காக வாங்கப்பட்ட கடன் நிலுவைத் தொகையை வரும் ஜூலை 3-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்தோ, அவரைச் சார்ந்த…