10, 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு

சென்னை:

மே 16-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், மே 30ம் தேதி 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 23ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 10, 10th, 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு, plus 2 exam result date announced
-=-