Category: தமிழ் நாடு

பொங்கல் பரிசு தடை விவகாரம்: தமிழகஅரசின் மேல்முறையீடு மனுவை ஏற்க உயர்நீதி மன்றம் மறுப்பு

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை…

விஸ்வாசம் அதிகாலை காட்சியின்போது ‘சீட்’ பிடிக்க நடந்த மோதல்…. வேலூரில் 2 பேருக்கு கத்திக்குத்து..!

நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று நாடு முழுவதும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை காட்சியின்போது ‘சீட்’ பிடிக்க நடந்த…

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக மறுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்: காரணம் என்ன?

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசரணை நடத்தி வரும் ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார். 3…

ரஜினி பட ரிலீசை திரையரங்கில் திருமணம் செய்து  கொண்டாடிய ரசிகர்

சென்னை சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் ரஜினியின் பேட்ட படத்தை பார்க்க வந்த ரசிகர் அங்கேயே திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இன்று ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் அஜித்குமார்…

40 காசுகள்: மீண்டும் உயரத்தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை…. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: நாடு முழுவதும் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வாகன…

சென்னையில் அமெரிக்க மருந்து தொழிற்சாலை மூடல் : 1700 ஊழியர்கள் பாதிப்பு

சென்னை அமெரிக்காவை சேர்ந்த மருந்து நிறுவனமான பிஃபிசர் தனது சென்னை மற்றும் ஔரங்காபாத் தொழிற்சாலைகளை மூட உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் பிஃபிசர்…

‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’: கிராமசபை கூட்டத்தில் மக்களிடையே ஸ்டாலின் பேச்சு

திருவாரூர்: ‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’. கிராமங்களில் தான் அரசியல் உருவாகிறது’ என்று கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். “தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி…

எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க நிபந்தனைகளுடன் உயர்நீதி மன்றம் அனுமதி

சென்னை: கடற்கரை காமராஜர் சாலையில் கட்டப்பட்டு வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவை திறக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், விழா…

10 சதவிகித இடஒதுக்கீடு: மோடி அரசின் ஏமாற்று வேலை! தம்பித்துரை சரமாரி குற்றச்சாட்டு

டில்லி: 10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்திருக்கும் மோடி அரசு. நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது என்று அதிமுக எம்.பி.யும் மக்களவை…

பொங்கல் பரிசு ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: பொங்கல் பரிசு ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயும் பொங்கல்…