Category: தமிழ் நாடு

நாளை வெளியாகிறது தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளி யாகும் என எதிர்பார்த்த நிலையில், நாளை வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.…

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புல்லட்டில் வந்து அருள்பாலித்த புதுச்சேரி முருகன்…

புதுச்சேரி: இன்று பங்குனி உத்திரம் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனுக்கு உகந்த நாளான இன்றைய தினம், முருக பெருமான் வீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள்…

‘அக்ரி’யை புறக்கணிக்கும் திருவண்ணாமலை அதிமுகவினர்… தலைமை அதிர்ச்சி…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திருவண்ணா மலை தொகுதியில் முன்னாள் அமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இவர்மீது அந்த பகுதி அதிமுகவினரிடையே அதிருப்தி நிலவி வரும் நிலையில், நேற்று…

ரூ.2000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்தி வைப்பு: உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஏழை மக்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில்…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து தண்டனை வழங்கப்படும்: தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் மீண்டும் உறுதி

தஞ்சாவூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இறந்தது குப்பனோ, சுப்பனோ இல்லை.. ஜெயலலிதா.. இதை விசாரிக்காமல்…

மதுரை சித்திரைத்திருவிழா: தேர்தல் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு…..

சென்னை: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 18ந்தேதி, பிரபலமான மதுரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தலை தள்ளி வைக்க கோரி வழக்கு…

தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலி: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த இடங்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில்…

எடப்பாடியும், டிடிவி தினகரனும் இணைவார்கள்: மதுரை ஆதீனம் ஆரூடம்

மதுரை: எடப்பாடி தலைமையிலான அதிமுகவும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும் இணையும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்து உள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஓட்டுக்கு ரூ.5ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக வெற்றி பெறாது, எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை: ஈவிகேஎஸ் விளாசல்

சென்னை: ஓட்டுக்கு ரூ.5ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெறாது என்று கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை என்று கடுமையாக சாடினார். அவதூறு…

விளாத்திக்குளத்தில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்கும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ.

விளாத்திக்குளம்: விளாத்திக்குளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சின்னப்பதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் தேர்தல்…