Category: தமிழ் நாடு

இரண்டு நாயகிகள் நிராகரிப்புக்கு பின்னே தனக்கு இவ்வாய்ப்பை கிட்டியது : சமந்தா

சூப்பர் டீலக்ஸ் படத்தில், நடிகைகள் நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளதாக சமந்தா கூறியுள்ளார் . சமந்தா கூறுகையில், இப்படத்தில் நான் ஃபஹத் ஃபாசிலின் மனைவியாக நடித்துள்ளேன்.…

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டி…

புதுச்சேரி: புதுச்சேரியில், திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பாக, முன்னாள் முதல்வரும், சபாநாயகருமான வைத்திலிங்கம் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். அதுபோல அதிமுக கூட்டணியில் உள்ள…

டிடிவி தினகரன் கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தேனியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து தங்கத்தமிழ்செல்வன் போட்டி

சென்னை: டிடிவி தினகரன் அ.ம.மு.க. சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று காலையில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு…

தளபதி 63-ல் இணைந்த ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப்

கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ‘தளபதி 63’ உருவாகி வருகிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார் . இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை…

தமிழகத்தில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய மாட்டேன்: சுப்பிரமணியசாமி

சென்னை: தமிழகத்தில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய மாட்டேன் என்று பாஜக மூத்ததலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த…

போலியோ தடுப்பு விழிப்புணர்வுக்கு நாங்கள் தயார்: உயர்நீதி மன்றத்தில் நடிகர் சங்கம் தகவல்

சென்னை: போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு தொடர்பான வழக்கில், போலியோ தடுப்பு விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு தர நடிகர்கள் தயாராக இருப்பதாக நடிகர் சங்கம் உயர்நீதி மன்றத்தில் பதில்…

கடந்த தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்ததால் தோல்வி: பாரிவேந்தர்

பெரம்பலூர்: கடந்த தேர்தலின்போது, சேராக்கூடாத இடத்தில் சேர்ந்து போட்டியிட்டதால் தேர்தலில் தோல்வி அடைந்தேன் என்று இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பச்சமுத்து கூறினார். பாராளுமன்ற தேர்தலையடுத்து,…

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வ வெளியீடு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. தமிழக வேட்பாளர் பட்டியல் என்று உத்தேச வேட்பாளர்…

10வயது சிறுமி பாலியல் கொலை: பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சேலம்: தூங்கிக்கொண்டிருந்த 10வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கு…

வேப்பேரியில் பயங்கரம்: ஹோலி பண்டிகையின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் பாதிப்பு

சென்னை: சென்னை வேப்பேரியில் வடமாநிலத்தில் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு இன்று நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தின்போது, மின்சாரம் தாக்கி 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள்…