தளபதி 63-ல் இணைந்த ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப்

Must read

கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ‘தளபதி 63’ உருவாகி வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார் . இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னதாகவே வாங்கிவிட்டது.

விஜய்யின் பிறந்தநாளன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத்திரைப்படத்தில் புதிதாகப் பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப்-ம் இணைந்துள்ளார்.

More articles

Latest article