Category: தமிழ் நாடு

தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடல்: திமுக, அதிமுகவுக்கு மோடி அழைப்பு

சென்னை: தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி நடத்திய காணொளி காட்சி கலந்துரையாடலில், பாஜக கூட்டணியில் சேர திமுக, அதிமுகவுக்கு மோடி அழைப்பு விடுத்தார். பாராளுமன்ற தேர்தல்…

மெரினா கடற்கரை கடைகளை அப்புறப்படுத்த உத்தரவு: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள 2000 கடைகளையும் அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றம், குறைவான எண்ணிக்கை கொண்ட கடைகளை புதிய உரிமத்துடன் வைக்கவும் அறிவுறுத்தி உள்ளது.…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மதுரை ஆட்சியர் உடனே ஆஜராக நீதி மன்றம் உத்தரவு

மதுரை: புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதிலும் சாதிய பாகுபாடு எழுந்துள்ளதால், போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பான வழக்கில், ஜல்லிக்கட்டு போட்டியை சுமூகமாக நடத்துவதற்கு…

சிசிடிவி காட்சி வைரல் எதிரொலி: பெட்ரோல் பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது

சென்னை: ஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடு வதில் ஏற்பட்ட தகராறில், பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 4 பேர் கைது…

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு: உயர்நீதி மன்றத்தில் வருமானவரித்துறை பதில் மனு

சென்னை: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில், வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வருமானவரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்று…

2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்குவாரா இந்திய வம்சாவழி கமலாஹாரிஸ்…..?

கலிபோர்னியா: சென்னையை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் என்ற பெண்மணிதான் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெர்டுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்,…

ஜனவரி 16, 21: தமிழகத்தில் 2 நாட்கள் ‘டாஸ்மாக்’ விடுமுறை

சென்னை: தமிழகத்தில் இந்த மாதம் 2 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றி வரும் தமிழக…

ரஜினிகாந்த் பேட்ட படத்துக்கு சீர்வரிசையுடன் சென்ற பெண்கள்

சென்னை ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்துக்கு பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு இன்று ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் இளமை தோற்றத்துடன்…

வணிகர்களை துன்புறுத்தாதீர்கள்: பிளாஸ்டிக் தடை எதிர்த்த வழக்கில் அரசுக்கு உயர்நீதி மன்றம் அறிவுரை

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய சூழ்நிலையில் அரசின் நெகிழி (பிளாஸ்டிக்) தடையானைக்கு தடைவிதிக்க…

பொங்கல் பரிசு தடை விவகாரம்: தமிழகஅரசின் மேல்முறையீடு மனுவை ஏற்க உயர்நீதி மன்றம் மறுப்பு

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை…