Category: தமிழ் நாடு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறை தண்டனை ரத்து செய்யப்படுமா? உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை

டில்லி: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை…

நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஜனவரி 28 முதல் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தமிழக பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு…

யோகா, நீச்சலில் உலக சாதனை – 14 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற சிறுமி!

யோகா மற்றும் நீச்சலில் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்திய 14வயது சிறுமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சிறுமியின் சாதனையை பாராட்டி வேலூரில் உள்ள பல்கலைக்கழகம் கௌரவ…

‘#GobackModi’ என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் குரல்: திருநாவுக்கரசர்

சென்னை: இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக ‘#GobackModi’ (மோடி திரும்பிப்போ) மீண்டும் டிரண்டிங்காகி உள்ளது. இந்த நிலையில்…

பிரதமருக்கு எதிராக மதுரையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ கைது

மதுரை: இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வைகோ உள்பட அனைவரும்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். முன்னதாக மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்த நிலையிலும், பிரதமர் மோடி மதுரை வந்தடைந்தார்.…

ஜாக்டோ ஜியோ போராட்டம்: 422 ஆசியர்கள் பணியிடை நீக்கம்!

ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 422 ஆசியர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, வரும் அரசு…

சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் ரெயில் சேவைகள் மாற்றம்

சென்னை சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. நாளை அதாவது 28 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சென்னை…

தமிழகம் வரும் பிரதமர் மோடி – வரவேற்பு, பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

மதுரையில் அமைய உள்ள எயிம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். எயிம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில்…

ஜெ.வுக்கு சொந்தமான மேலும் 2 சென்னை சொத்துக்கள் எதுவென தெரியுமா? குப்பைத்தொட்டியாக மாறிபோன வணிக வளாகம்!

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் தவிர மேலும் 2 சொத்துக்கள் இருப்பது சமீபத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்த மனு காரணமாக…