Category: தமிழ் நாடு

தமிழகம் – பாரதீய ஜனதாவின் தொண்டையில் சிக்கிய முள்..!

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தப் பிறகு, ஒரு ஜாதிக்கு எதிராக பிற ஜாதிகளை அணிதிரட்டுவது, மதக் கலவரங்களை ஏற்படுத்துவது, பிரிவினைவாதிகள் என்றும்…

ஆண்டிபட்டி அமமுக அலுவலகத்தில் ரெய்டை தடுத்ததால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த சென்ற பறக்கு படையினரை அக்கட்சியினர் தடுத்தனர். இதனால் வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். தேனி…

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் 1600 போலீசார் பாதுகாப்பு….

திருவண்ணாமலை: வரும் 18ந்தேதி வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமி வருவதையொட்டி, திருவண்ணாமலையில் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாவட்ட டிஐஜி வனிதா கூறி உள்ளார். தமிழகத்தில்…

தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்! சத்தியபிரதா சாஹு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ந்தேதி (நாளை மறுதினம்) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதையடுத்து,…

19ந்தேதி வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் 1ந்தேதி தொடங்கி 19ந்தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும்…

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்தானதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட திமுக முடிவு

சென்னை: வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை புதன்கிழமை அணுக திமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் திமுக…

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

தூத்துக்குடி: தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையின் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில்…

வேலூர் தேர்தல் ரத்து : துரைமுருகன் கடும் கண்டனம்

சென்னை வேலூர் தொகுதியின் மக்களவை தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக…

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து : குடியரசு தலைவர் உத்தரவு

டில்லி வேலூர் தொகுதியின் மக்களவை தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டி…

அதானி நிறுவனத்துக்கு ஆதரவான என்.எல்.சி டெண்டர் நிபந்தனைக்கு தடை: உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: அதானியின் தாம்ரா துறைமுகத்தில் இருந்து கட்டாயம் 30% நிலக்கரி கொண்டு வர வேண்டும் என்று அதானி நிறுவனத்துக்கு ஆதரவாக மத்தியஅரசின் என்எல்சி நிறுவனம் வெளியிட்ட டெண்டர்…