Category: தமிழ் நாடு

மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் தேர்தல் சின்னம்

சென்னை நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசனால் தொடங்கப்பட்டு நடத்தப்படும் கட்சி மக்கள் நீதி மய்யம்…

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல்..

தி.மு.க.கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்து விட்டாலும்- தொகுதிகளை இனம் காண்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் ,இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்…

சீர்மரபினர் இனிமேல் ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என மாற்றம்: தமிழக அரசு

சென்னை: மத்தியஅரசின் இடஒதுக்கீடு சலுகைகளை பெறும் வகையில், தமிழகத்தில் டிஎன்சி (DNC) என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனிமேல், டின்என்டி (DNT) எனப்படும் சீர்மரபினர் பழங்குடியினர் என்று…

திமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு: ஜவாஹிருல்லா 

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி…

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கீடு: முத்தரசன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மெகா கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தொகுதிகள் ஒதுக்குவது குறித்து இன்று கூட்டணி கட்சியினருடன் திமுக தலைமை பேச்சு வார்த்தை…

7பேர் விடுதலை வலியுறுத்தி தமிழகத்தில் 7 நகரங்களில் மனிதசங்கிலி… அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் கையெழுத்திட வலியுறுத்தி, சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 7…

தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கு மதிப்பூதியம் வழங்காத தமிழகஅரசு: தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ரூ.56 கோடி அளவில் மதிப்பூதியம் வழங்கப்படாமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது. அவர்களுக்கு உரிய மதிப்பூதியத்தை உடனே வழங்க…

இரண்டு சொட்டுக்கள் ..!!

டாக்டர் சஃபியின் சிறப்பு கட்டுரை இரண்டு சொட்டுக்கள் ..! “மொத்தமும் தேவையில்லை. அதில் இரண்டே இரண்டு சொட்டுக்கள் போதும்…” –என்று அவர் கூறியதை உலகம் பலத்த அதிசயம்…

சத்தமில்லாமல் நடக்கும் சாயிஷா ஆர்யா திருமணம்…!

இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார் – சாயிரா பானு தம்பதியின் பேத்தி சாயிஷாவுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் கஜினிகாந்த் படத்தில் மூலம் காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது…

டிடிவி கட்சியில் இணைந்த பிரபல பாடகர்… மனோ

சென்னை: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரபல பாடகர் மனோ டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். தமிழக அரசியல்…