கீழடி அகழாய்வு அறிக்கை தயாரிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: கீழடியில் நடைபெற்றுவந்த அகழாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அருகே உள்ள கீழடியில் ‘வைகை நதி…