பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 500 இடங்கள்! உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு
சென்னை: நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 500 இடங்கள் ஒதுங்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர்…