Category: தமிழ் நாடு

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் பிவிஎஸ்சி எனப்படும் கால்நடை மருத்துவப்படிப்புக்கு 460 இடங்கள் உள்ளன.…

தட்டுத்தடுமாறிப்போய் இருந்தேன்: எடப்பாடியை சந்தித்த ரத்தினசபாபதி எம்எல்ஏ

சென்னை: தடுமாறிப்போய் இருந்தேன், தற்போது அமைச்சர் விஜயபாஸ் மூலம் சரியான நிலைக்கு வந்துள்ளேன் என்று, அதிமுக அதிருப்தி எம்எல்ஏ ரத்தினசபாபதி கூறினார். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு…

மீனவர்களுக்கு நேரடி சந்தைப்படுத்தல் வசதியை செய்துத்தருமா அரசு?

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெல்லப்பட்டி என்ற கிராமத்து மீனவர்களின் வலையில் ஒவ்வொரு நாளும் அதிகளவிலான நண்டுகள் சிக்கினாலும், அவற்றை நேரடியாக விற்பனை செய்யும் வசதி இல்லாததால், முறையான…

திருச்சி இளைஞர்களிடையே பரவும் போதை கலாச்சாரம்

திருச்சி: மாத்திரை வடிவில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவால், திருச்சிப் பகுதியில் பல இளைஞர்கள் உடல்நலன் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; திருச்சியின் காட்டூர்…

ஐகோர்ட் தலையீட்டால் எல்பிஜி டேங்கர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்: பிரச்சினை தீர நடுவர் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கடைசி நேர தலையீட்டால்,எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்த இருந்த ஸ்ட்ரைக் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அனைத்து எல்பிஜி டேங்கர் லாரி…

தொலைக் காட்சி விவாதங்களில் பாஜக பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள்: தமிழிசை அறிவிப்பு

சென்னை: தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில், பாஜக சார்பில் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்…

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவி மேலும் 6 மாதம் நீட்டிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் இன்று, உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தற்போது 6வது…

பஸ் பாஸ்-க்கு பதில் ஸ்மார்ட் கார்டு! சட்டமன்றத்தில் செங்கோட்டையன் தகவல்

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவதாகவும், இனிமேல் அதையே மாணவர்கள் பஸ் பாஸ்க்கு பதில் பயன்படுத்திக் கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும்,…

தமிழக சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தில் நடைபெற்றது என்னென்ன?

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் மானிய கோரிக்கைகள் குறித்து தொகுக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் கடந்த 28ந்தேதி தொடங்கிய…

திமுக தலைவரிடம் வாழ்த்து பெற்றார் புதிய தலைமை செயலாளர் சண்முகம்…

சென்னை: தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக பதவி ஏற்றுள்ள சண்முகம், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும்…