Category: தமிழ் நாடு

செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து

செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பான சூழல் அப்பகுதியில் நிலவி வருகிறது. செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலை நகர்…

அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு : தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை அரசு கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு கேபிள் டிவி முதலில் அனலாக் முறையில் இருந்தது.…

பொறியியல் படிப்பில் 52% இடங்கள் காலி!

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் கடந்த சில ஆண்டுகளாக சேர மாணவர்களிடையே ஆர்வம் இல்லாத நிலையில், நடப்பு ஆண்டில் 52 சதவிகித இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்து உள்ளார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள…

‘நோ’ ஹெல்மெட் ‘நோ’ பெட்ரோல்: நாளை முதல் மயிலாடுதுறையில் அமல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நாளை முதல் (ஆகஸ்டு 1ந்தேதி) ஹெல்மெட் அணியாமல் வந்தால், வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில்…

சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கு: ஆகஸ்டு 7ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு வழக்கில், இன்றைய…

அத்திவரதரை தரிசனம் செய்தார் துணைமுதல்வர் ஓபிஎஸ்

காஞ்சிபுரம்: சயன கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தரிசனம் செய்தார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தண்ணீரில் இருந்து எழுந்தருளி பக்கதர்களுக்கு…

சல்யூட்: பவாரியா கொள்ளை கும்பலை வேட்டையாடிய டிஜிபி ஜாங்கிட் இன்றுடன் ஓய்வு!

சென்னை: தமிழகத்தை மிரட்டி வந்த பவாரியா கொள்ளை கும்பலை வேட்டையாடிய ஐபிஎஸ் அதிகாரி யான டிஜிபி ஜாங்கிட் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவரது தீரச்செயலைக் கருவாகக்கொண்டே,…

சமஸ்கிருதம் குறித்து சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க உத்தரவு! செங்கோட்டையன்

சென்னை: தமிழைவிட சமஸ்கிருதமே மூத்தது என்று பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்…

முத்தலாக் மசோதாவில் அதிமுகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது! கனிமொழி காட்டம்

டில்லி: முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது என்று திமுக.எம்.பி. கனிமொழி காட்டமாக டிவிட்டியுள்ளார். பெரும் எதிர்ப்புக்களுக்கு இடையே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் முத்தலாக் மசோதா…