Category: தமிழ் நாடு

சுதந்திரம் கிடைத்து 73ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக அரசு பஸ் சேவை பெற்றுள்ள கிராமம்!

விருதுநகர்: இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போதுதான் முதன் முறையாக விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.…

சதுப்புநிலங்கள் மறுசீரமைப்புத் திட்டத்தில் தமிழகத்தில் பள்ளிக்கரணை உள்பட 4 இடங்கள் தேர்வு!

டில்லி: மத்திய அரசின் சதுப்பு நிலங்கள் மறுசீரமைப்புத் திட்டத்தில் தமிழகத்தில் பள்ளிக்கரணை உள்பட 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. சதுப்பு நிலத்தை பாதுகாக்க மத்திய அரசானது…

டிடிவி கட்சியின் மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒவ்வொரு வராக அங்கிருந்து விலக மாற்றுக்ககட்சியில் இணைந்து வரும் நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டச்…

அமெரிக்க மாட்டுப்பண்ணையில் ஆய்வு நடத்திய எடப்பாடி! வீடியோ

நியூயார்க்: தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி, தமிழக அமைச்சர்களுடன் அமெரிக்க கால்நடை பண்ணையை சுற்றிப்பார்த்தார். அவர் மாட்டுப் பண்ணையை…

அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் : காயம் காரணமாக ஜோகோவிச் விலகினார்

நியூயார்க் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாகப் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார். அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டிகள் என்பது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாகும். 2019…

தமிழிசையின் உழைப்புக்குக் கிடைத்த பரிசு: தமிழிசையை வாழ்த்திய குமரிஅனந்தன்!

சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கு அனைத்துக் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், அவரது தந்தையும்…

பழைய மகாபலிபுரம் சாலையின் போக்குவரத்து அடுக்குமுறை போக்குவரத்தாக மாற்றம்?

சென்னை: ஐடி எக்ஸ்பிரஸ் சாலையாக திகழும் சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலையின் உள்கட்டமைப்பு, பல அடுக்குகளைக் கொண்ட ஒரு போக்குவரத்து அமைப்பாக மாற்றப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் மேலும் 1நாள் நீட்டிப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 நாட்களாக சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத் தின் சிபிஐ காவல் மேலும் 1நாள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.…

பொதுமக்கள் எதிர்ப்பு: ஊருக்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்ற எச்.ராஜா

திட்டக்குடி: சர்ச்சைப் புகழ் எச்.ராஜாவை ஒரு கிராமத்தினர் ஊருக்குள் வர கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அவரை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர்…

திகார் ஜெயிலில் போடாதீர்கள்: சிதம்பரம் வேண்டுகோளை ஏற்ற உச்சநீதிமன்றம்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், தன்னை திகார் ஜெயிலில் அடைக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் கோரியதைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க…